சனி, 9 ஜூலை, 2016

தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் சமூக விரோதிகளால் தீயிட்டு கொலுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் மாங்கனாம்பட்டில்
தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ்
சமூக விரோதிகளால் தீயிட்டு கொலுத்தப்பட்டது.
இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை.. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
சமூக விரோதிகளை ! கைது செய்ய கோரி !!
இன்று 9.7.16 சீர்காழியில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

Related Posts: