ஆளுர்சாநவாஸ் திருமாவளவனை மதத்தை பரப்ப பயன்படுத்துகிறார் –அர்ஜுன் சம்பத்
இந்துத்துவ ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் விளிம்புநிலைச் சமூகங்கள் இணைந்து செயல்படுவது எவ்வளவு முக்கியம் என்பதற்கு அர்ஜுன் சம்பத்தின் இந்த பேட்டியே சாட்சி.
“நமது செயல்களால் எதிரி கலக்கமடைகிறான் எனில், நாம் சரியாக இருக்கிறோம்” என்று பெரியார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. –ஆளுர்சாநவாஸ்