வியாழன், 21 ஜூலை, 2016

காஷ்மீரில் நடக்கும் கொடூரம், - காஷ்மீர் மக்கள் தன் உரிமைக்காக போராடும் போராளிகள் மக்களை கொல்லும் தீவரவாதிகள் அல்ல

15 பேருக்கு 1 ராணுவ வீரன், 
பெண்கள் வெளியில் வந்தால் கற்பழிப்பு, 
குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு, 
காஷ்மீரில் நடக்கும் கொடூரம், 

எங்களுக்கு வேலையோ, இலவசமோ வேண்டாம்
இந்தியா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் போதும்
காஷ்மீர் மக்கள்.
.
20 ஆயிரம் பன்றிக்களை சுட்டு தள்ளுங்கள்
பா.ஜ.க அமைச்சர் திமிர் பேச்சு .
.
காஷ்மீர் மக்கள் தன் உரிமைக்காக போராடும் போராளிகள்
மக்களை கொல்லும் தீவரவாதிகள் அல்ல.
( நன்றி - அ-மார்க்ஸ் )