குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உறித்து எடுத்த சென்றதற்க்காக அதுவும் அந்த மாட்டின் உரிமையாளரின் ஒப்புதலுடன் செய்ததற்காக ஆர்எஸ்எஸ் குண்டர்களால் இரும்பு சங்கிலிகளால் கைகள் பிணைக்கப்பட்டு அரை நிர்வாணத்துடன் இரும்பு கம்பியால் அடித்து இழுத்து செல்லப்பட்ட அப்பாவி தலித் இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி. அதில் இருவருக்கு தலையில் பலத்த காயம்
#சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தில் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களை தொடர்பு படுத்தி ஓவர் பில்டப் கொடுத்த கடந்த ஒரு வாரமாக செய்தி வெளியட்ட மீடியாக்கள் மேலுல்ல செய்தியை ஒரு பொருட்டாகவே கண்டுக்கொள்ளவில்லை. ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்குவதும் முக்கியமான செய்தியை மழுங்கடிப்பதும் நமது மீடியாக்களுக்கு வாடிக்கையாகிவட்டது.
இந்தியாவை பொறுத்தவரை மீடியாக்கள் ஒரு சாபம். இவ்வாறான மீடியாக்கள் புறக்கணிக்கப்படவேண்டும்
thanks-Mohamed Iqbal Basheer Ahamed
