புதன், 13 ஜூலை, 2016

விபச்சார ஊடகங்களின் இருட்டடிப்பு...


.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகில் முல்லை குறிச்சி கிராமத்தில் தலித் ஆசிரியர் வெட்டி படுகொலை...
.
சுவாதி கொலைக்காக கத்தி கதறிய ஊடகங்கள் ஊலையிட்ட தமிழகம் ஒரு ஆசிரியர் கொலைக்கு கத்தி கதராதது ஏன்? அவர் தலித் என்பதாலா? ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது ஏன் ஆசிரியப் பெண்மணி தலித் என்பதாலா?

Related Posts: