நீங்கள் ஒரு சர்வதேச விமான பயணியா ? இது உங்களுக்கான செய்தி
விமான நிலையங்களில் வரியில்லாமல் பொருட்கள் வாங்குவதற்கான உச்ச வரம்பை ரூ. 5 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தியது மத்திய அரசு
ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை அடுத்து உச்ச வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்த மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை முடிவு.
இனி, வெளிநாட்டு பயணிகளும் வரி இல்லாமல் பொருட்களை விமான நிலையத்தில் ரூ.25 ஆயிரம் வரை வாங்க முடியும்.