வியாழன், 7 ஜூலை, 2016

தேசவிரோத வழக்கில் கைது செய்ய துடிக்கும் மோடி அரசு.

ஜாகிர்நாயக் அலுவலகத்திற்கு வெளியே போலீஸ் குவிப்பு. பங்கலாதேஸ் 5 தீவிரவாதிகளில் 2 பேர் ஜாகிர்நாயக்கை பேஸ்புக்கில் பின் தொடர்ந்தனர் என்ற காரணத்திற்காக அவரின் பீஸ்,டி.வி மற்றும் அவரை தேசவிரோத வழக்கில் கைது செய்ய துடிக்கும் மோடி அரசு.

Related Posts: