சனி, 16 மார்ச், 2024

சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

 கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்ட துணைதலைவர் அப்துல் ரஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  மாவட்ட தலைவர் முஸ்தபாபொது செயலாளர் அப்துல் காதர்அபுத்தஹிர் மாநில பேச்சாளர்தொழிற்சங்க மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார்செயலாளர் இசாக்மாநில செயற்க்குழு உறுப்பினர் சிவக்குமார்பொருளாளர் இக்பால் தொழிற்சங்க மாவட்ட தலைவர் செய்யது இப்றாஹிம் ,உள்ளிட்ட மாவட்டதொகுதி நிர்வாகிகள்  தொழிற்சங்க  நிர்வாகிகள்வர்த்தக அணி   நிர்வாகிகள்விமன் இந்தியா மூவ்மென்ட் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட கட்சியின் செயல் வீரர்கள்உறுப்பினர்கள்ஆதரவாளர்கள்ஜனநாயக முற்போக்கு சிந்தனைவாதிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Coimbatore

Coimbatore

இதில் அப்பகுதியில் நெடுகிலும் நின்று CAA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையில் மெழுகுவத்தி ஏந்தி   கண்டனங்களை பதிவு செய்தனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-sdpi-party-members-protest-against-caa-implemented-4356542

Related Posts: