காக்கி உடையில் இருக்கும் நீங்களே சட்டத்தை துச்சம் என மதித்து மதவெறுப்பு பேச்சுக்களை பேசுவது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை சம்பாதித்து தரும்.
IPC பிரிவுகள் 505 (1) மற்றும்(2) இன் படி
பொய்யான செய்தி அல்லது வதந்தி மூலம்
பொதுமக்களுக்கு பயம், அச்சம், குழப்பம் ஏற்படுத்தினால்.
மதம், ஜாதி, சமூகத்தின் அடிப்படையில் பகை உருவாக்கும் பேசுவது குற்றம்.
3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
இது காவல்துறைக்கு பொருந்தாதா?
மக்களின் உயிர்காக்கும் உன்னதப் பணியை இது போன்ற இழிவான பேச்சுக்களின் மூலம் கொச்சைப்படுத்துவது அணு அளவும் பொறுத்துக் கொள்ள முடியாத மனித நேயத்திற்கு விரோதமான செயல்.
விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம். Chief Minister of Tamil Nadu M. K. Stalin
Tamil Nadu Police





