அட நம்புங்கப்பா... தேர்தல் ஆணையம் நேர்மையானது என்று....
இந்த இந்தி பெயர் எப்படி இந்தியில் டைப் செய்யப்பட்டது? தமிழ்நாட்டில் இந்தியில் எப்படி டைப் செய்யப்பட்டிருக்கும்?
அப்படியே இருந்தாலும் இவர்களை எங்கே கண்டு பிடித்து படிவம் கொடுத்து வாங்கியது தேர்தல் ஆணையம்?





