


09103/2015
சூரிய சக்தியால் இயங்கும் விமானம் , உலகை சுற்ற துபாயில் தனது பயணத்தை ஆரபித்தது . அது உலகை 35,000 கிலோமீட்டர் சுற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . இதன் ஆடை சுமார் இரண்டு டன் . விமானி Andre Borschberg இயகுகிறார் .