இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்
திங்கள், 9 மார்ச், 2015
Home »
» தொப்பை குறைய
தொப்பை குறைய
By Muckanamalaipatti 7:41 PM
Related Posts:
தென்னிந்தியாவில் அதிக காற்று மாசுபாடு உள்ள மாநிலம் எது தெரியுமா? December 08, 2018 தென்னிந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக The Lan… Read More
ராஜஸ்தானில் 72 சதவீத வாக்குப்பதிவு; தெலங்கானாவில் 67 சதவீத வாக்குகள் பதிவு! December 07, 2018 தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது. தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 136 பெண… Read More
முடிவுக்கு வந்தது 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்! December 08, 2018 ராஜஸ்தான், தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்கு வந்தது. சத்தீஸ்கர், மத்தியப்… Read More
மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் December 07, 2018 source: ns7.tv கர்நாடகாவின் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் முழு ஆதரவோடு ஒருமனதாக ந… Read More
ராஜஸ்தானை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும்,தேர்தலுக்கு பிந்தைய கருத்த… Read More