திங்கள், 16 மார்ச், 2015

SIR.... சார்....!!!


என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்..
ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...
அதன் அர்த்தம் என்ன......???
SLAVE I REMAIN... என்பதன் சுருக்கமே சார்...
அதாவது நான் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் என்பதே...
அடிமைகள் மட்டுமே சொல்லும் ஒரு வாசகம் சார் ( SIR )