அதிர்ச்சி தகவல்
எத்தனை பேருக்கு தெரியும்?
நாம் உண்ணும் இனிப்பு மாட்டு குடலில் இருந்து செய்ய படுவது????
எத்தனை பேருக்கு தெரியும்?
நாம் உண்ணும் இனிப்பு மாட்டு குடலில் இருந்து செய்ய படுவது????
சில்வர் ஃபாயில் மாட்டின் குடல்களில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது
நம் மக்கள் இனிப்பு வகைகள் என்றவுடன், இந்த "பவனிலோ"அல்லது அந்த "ச்வீட்சிலோ" வாங்குங்கள்,அவர்கள் சைவ வகுப்பினர், அசைவம் கலக்கமாட்டார்கள் என்ற கணிப்பும் தவறே!!!அவர்கள் நன்றாக தெரிந்தே இனிப்புகளில் மாட்டு கொழுப்பையும் குடலையும் சேர்க்கிறார்கள்.(அவர்களின் கொள்கை வாழ்க்கைக்கு ஒத்துவராது எனபது அவர்களுக்கே நன்றாக தெரியும்)
காணொளி
இனிப்பு வகைகளில் வெள்ளி போர்த்தி வைத்த மாதிரி மினுமினு என்றிருக்கும்.ஆரம்பத்தில் இது வட நாட்டு இனிப்பு வகைகள் மட்டு வந்தது. ஆனால் இப்பொழுது அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ் வரை இந்த ஸ்வீட்கள் மேல் சில்வர் ஃபாயல். சரி இந்த ஃபாயல் எதிலிருந்து செய்யபடுகிரது தெரியுமா??
ஹிந்துக்கள் பல பேரும் பசுவின் கறியை சாப்பிடாத காரணம் பசுவை கோமாதாவாக வணங்குவதால் தான். இந்த சில்வர் ஃபாயில் மாட்டின் குடல்களில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது. அடிமாட்டுக்கு விட்டவுடன் மாடை வெட்டி இந்த குடலை உடனே விற்றுவிடுவார்கள் காரணம் இந்த குடல் ஒரு நாளில் கடினமா ஆகிவிடும் அப்புறம் அதில் உபயோகம் இல்லை. இந்த குடல்களில் இருக்கும் ரத்தம் மற்றும் சானி வெளியே எடுத்து சுத்தம் செய்த பிறகு சுத்தியலால் தட்டி ஷீட்களாக ஆக்கபட்டு பிறகு புத்தகம் போல அடிக்கி வைக்கபடுகிறது.
பின்பு ஒரு சில்வர் அல்லது தங்க தகடுகளை வைத்து ஆயிரக்கனக்கில் ஃபாயில் உருவாக்கிவிடுவார்கள். 160 தகடு கொண்ட ஒரு ஃபாயில் ரூபாய் 100 தான். அதாவது ஒரு ரூபாய்க்கும் குறைவுதான். அதுபோக ஒரு தட்டு ஸ்வீட்டுக்கு இரண்டு ஃபாயில் போதும். இந்த சில்வர் ஃபாயிலுக்கு பெயர் "வராக்" என்பதாகும்.
இதெல்லாம் இல்லை இது ஒரிஜினல் சில்வர் ஃபாயில் என வாதிட்டால் வெள்ளி விக்கிற விலைக்கு கிலோ 150 - 200 ஸ்வீட்ஸ்களில் ஃபாயில் ஒட்ட முடியுமானு கடைக்காரர்கள் கிட்ட கேளுங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
வெள்ளிஃபாயிலாவது பரவாயில்லை தங்க ஃபாயில் ஸ்வீட்ஸும் அதே விலைதான்.
உண்மையை தெரிஞ்சி ஊசாராய்கோங்க மக்களே.
உண்மையை தெரிஞ்சி ஊசாராய்கோங்க மக்களே.
ஏன்னா இந்தியன் விமான போக்குவரத்து சிற்றுண்டியில் இந்த சில்வர் பாயில் இனிப்புகள்
தடை செய்ய பட்டுள்ளது.
காரணம் ஓரு தடவை சரியாக சுத்தம் செய்ய படதா சில்வர் பாயிலால் மாட்டு இரத்தமும் இனிப்பில் கலந்தது கண்டு பிடிக்க பட்டது. இதை எல்லாம் விட இந்த மாதிரியான சில்வர் பாயில்களால் உடல் ஓவ்வாமை போன்ற நோய்களும் அதிக அளவில் உண்ணும் போது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்
தடை செய்ய பட்டுள்ளது.
காரணம் ஓரு தடவை சரியாக சுத்தம் செய்ய படதா சில்வர் பாயிலால் மாட்டு இரத்தமும் இனிப்பில் கலந்தது கண்டு பிடிக்க பட்டது. இதை எல்லாம் விட இந்த மாதிரியான சில்வர் பாயில்களால் உடல் ஓவ்வாமை போன்ற நோய்களும் அதிக அளவில் உண்ணும் போது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்