ஓ ஊடகமே இன்னுமா நீ உணரவில்லை ??
இஸ்லாமியர் மனம் புண்படும்படி நீ எத்தனையோ முறை நடந்துகொண்டாய்
ஏன் இன்னமும் நடக்கிறாய் ..
மாற்றான் என்றால் மர்ம நபர் என்கிறாய்
இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என்கிறாய் ??
இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என்கிறாய் ??
இதற்காக நாங்கள் எத்தனைமுறை உம்மீது குண்டு வீசினோம் ??
எத்துணை பத்திர்கையாளர்களை தாக்கினோம் ??
ஜனநாய முறையில் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறோமே தவிர
அடிதடி வெடிகுண்டு அராஜகத்தில் ஈடுபட்டது கிடையாது ..
உணர்ந்துக்கொள் ..................யார் தீவிரவாதி