திங்கள், 16 மார்ச், 2015

டர்ந்து ஹெட் & ஷோல்டர்

'கத்தாரில் ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!
....
உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக்கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டு பிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடை விதித்துள்ளது. 
.....
அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.
...
எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை
ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.
//////
வெளி நாடுகளில் உடனே தடை 
செய்து மக்களை காபற்றுகிரார்கள்.
.
ஆனால் நம்ம இந்தியாவில் ?'

டர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
.....
அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.
...
எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை
ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.
//////
வெளி நாடுகளில் உடனே தடை
செய்து மக்களை காபற்றுகிரார்கள்.
.
ஆனால் நம்ம இந்தியாவில் ?