தமிழக வரலாற்றில் இது வரை ஆறு , குளம் , கண்மாய் கிணறுகளை தான் காணவில்லை என கேள்வி பட்டு உள்ளோம் , இப்போது முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டம் நங்கை மொழி கிராமத்தில் உள்ள வேப்பன்காட்டில் , கருமேனி ஆறு வரும் சடையநேரி வாய்காலில் உள்ள 20 லட்சம் மதிப்புள்ள வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில் கட்டப்பட்டு இருந்த 50 அடி நீளமுள்ள தடுப்பணையை காணவில்லை !!!
(பக்கத்துக்கு தோட்டக்காரர் கிணறு கட்ட அணையை பெயர்த்து எடுத்ததாக உள்ளூர் தகவல் )