16.07.15 நேற்று இரவு 9.30 மணியளவில் முத்துப்பேட்டையில் இருந்து துளசியாபட்டிணம் சென்ற முஸ்லீம் சகோதரர்கள் இருவரை ஜாம்புவானோடை அருகே பஸ்ஸை வழிமறித்து கீழே இறக்கிய காவி கயவர்கள் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்கள் . அதை தடுத்த பஸ் நடத்துனரையும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர் . தகவலறிந்த sdpi சகோதரர்கள் களத்தில் உள்ளனர்.மேலும் முத்துப்பேட்டை யை சேர்ந்த இளைஞர்கள் நேற்று இரவே முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. பின்பு காவல் துறையினர் புகாரை ஏற்று அந்த அடா வடி கும்பளை கைது செய்ய படுவார்கள் என வாக்குறுதி கொடுத்த பின் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
வெள்ளி, 17 ஜூலை, 2015
Home »
» முத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் காவி நாய்களின் அட்டூழியம்
முத்துப்பேட்டை பகுதியில் மீண்டும் காவி நாய்களின் அட்டூழியம்
By Muckanamalaipatti 7:49 PM
Related Posts:
தற்கொலையை கொலையாக்கிய பி.ஜே.பி யின் முகத்திரை கிழிந்தது..! … Read More
பணமாற்று புதிய இந்தியாவின் அவலட்சணம் பணமாற்று புதிய இந்தியாவின் அவலட்சணம் தன் பிள்ளைக்கு பால் வாங்க பணமில்லாத நிலையில் தன் பிள்ளைய 2000 ரூபாய்க்கு விற்கும் தாய் கண் கலங்க வைக்கு… Read More
தங்கை நந்தினியை கூட்டு வன்புணர்ச்சி செய்து கொன்று, வயிற்றை கிழித்து கருவில் உள்ள சிசுவை வெளியே வீசிய இந்து முன்னணி நிர்வாகியைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? … Read More
பிடிபட்டான் காவி ஹிந்துத்துவா #RSS தீவிரவாதி 28-01-2017 அன்று மங்களூர் உடுப்பி பள்ளிவாசல் ஒன்றில் இரவு நேரத்தில் பள்ளிவாசல் கண்ணாடி கதவை கல்லால் அடித்துவிட்டு ஓடிய ஒருவனை ( CCT CAMERA )கண்காண… Read More
கணவரை உயரதிகாரிகள் சிறைவைத்து, மன ரீதியாக துன்புறுத்தல் அளிக்கின்றனர் - BSF வீரர் தேஜ்பகதூரின் மனைவி பரபரப்பு புகார் February 02, 2017 எல்லைப் பாதுகாப்பு படையில் தரமான உணவுகள் வினியோகிக்கப்படவில்லை என,சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு வெளியிட்டு புகார் தெரிவித்த வ… Read More