புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைபட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் 23 என்ற தனியார் பேருந்து பள்ளி அருகே உள்ள வேகத்தடைகளில் மெதுமாக செல்லாமல் வேகமாக சென்றதால் மக்கள் தட்டிகேட்டனர் ஆனால் ஓட்டுனர் அவர்களை தரகுறைவாக பேசியதால் மக்கள் சாலை மறியல் செய்தனர் பின் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு சமாதானத்திற்கு பிறகு நிலமை சரியானது
புதன், 8 ஜூலை, 2015
Home »
» சாலை மறியல்
சாலை மறியல்
By Muckanamalaipatti 8:51 PM
Related Posts:
20 அடி நீளமுள்ள மலைபாம்பு முக்கண்ணாமலைப்பட்டியில் 20 அடி நீளமுள்ள மலைபாம்பு சிக்கியது இளைர்கள் உயிருடன் பிடித்தனர் … Read More
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..! நமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது ஏதோ எதேச்சையாக நட… Read More
ரேடியோ சலாம் 106.5 - துபாயில் இரண்டு தமிழ் ரேடியோ நிலையங்கள் உள்ளன, அதில் ஒன்று ரேடியோ சலாம் 106.5 - இது தினத்தந்தி நிறுவனத்தால் ஒலிபரப்பபடுகிறது.இவர்கள் பிஜேபி யின் ஊதுக… Read More
மஞ்சள்காமாலைக்கு ஓர் உளவாளி! எனக்கு (பாதிக்கப்பட்ட நோயாளி) மஞ்சள்காமாலை உள்ளதோ எனச் சந்தேகம் ஏற்பட்டது. காய்ச்சல், வயிற்று வலி, மஞ்சள் நிறமாக சிறுநீர் வெளியேறுதல் உள்ளிட்ட … Read More
மதுவை விட பாதிப்பு? பிராய்லர் கோழி கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி… Read More