புதன், 8 ஜூலை, 2015

பிந்திய ‪#‎பத்து‬ நாட்களில் வணக்கத்தில் ஈடுபடு

நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய ‪#‎பத்து‬ நாட்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம்