புதன், 1 ஜூலை, 2015

குயின்ஸ்லாந்தில் முஸ்லீம் மாணவர்களின் போராட்டமும்,

Riyaz Ahamed's photo.
Riyaz Ahamed's photo.
Riyaz Ahamed's photo.
Riyaz Ahamed's photo.
உலக முஸ்லீம்களின் இறை அச்சமும், மற்றும் சாதனையும்!!
கல்லூரியில் தொழுகைக்கு அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில்கல்லூரி வளாகத்தில் தொழுகையை நிறை வேற்றும் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள்..
இவர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறை வேற நாமும் பிரார்த்திப்போம். இந்த மாதம் நவம்பர் 1 ம் தேதியிலிருந்து இவர்கள் வெட்ட வெளியில் தொழுகிறார்கள்.
தொழுகை நேரம் வந்ததும் தொழுகையை நூலகத்தில் நிறை வேற்றும் அமெரிக்க இஸ்லாமிய சகோதரி.
நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. தொழுகையை அதன் சரியான நேரத்தில் நிறைவேற்றுவதே இறைவனுக்கு மிகவும் பிடித்தமான செயல்.
இஸ்லாத்தை பற்றி உலகில் முன்னணி ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்தின் பேட்டி..
சமீபத்தில் நான் இந்தியாவிற்க்கு சென்றிருந்தேன். நான் தங்கி இருந்த ஹோட்டல் தாஜ்மகாலுக்கு மிக அருகாமையில் அமைந்து இருந்தது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகைக்காக பாங்கு சத்தம் ஒலிக்கும் போதெல்லாம் என்னுடைய படுக்கையில் அமர்ந்து நான் யோசித்து கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு விசயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தன்னை படைத்த இறைவனுக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகும் இவர்கள் உண்மையிலயே சிறந்தவர்கள்.
நீங்களும் சத்திய மார்கத்தை தழுவ ஏக இறைவன் அருள் புரியட்டும்.
ஸ்வீடனில் முதல் முதலில் ஹிஜாப் அணிந்த 26 வயது பெண் காவல் அதிகாரி டான்ன எல்ஜம்மல்.