திங்கள், 6 ஜூலை, 2015

ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்தின் பிடியிலிருந்து வெளியேறுவோம்

Thirumurugan Gandhi's photo.

Congrats to Greeks from Tamils.
கிரேக்க மக்களுக்கு வாழ்த்துக்கள்.
ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்தின் பிடியிலிருந்து வெளியேறுவோம் என்று அச்சமின்றி அறிவித்திருக்கிறார்கள்.
ஐ.எம்.எஃப், உலக வங்கி, ஆசிய வங்கி, மேற்குலகின் வங்கிகள், நாடுகள் என எவற்றிடமிருந்தும் நம் மீது திணிக்கப்பட்ட கடன்களை திருப்பித் தரமறுக்கவேண்டும் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லி இருக்கிற கிரேக்கர்களுக்கு வாழ்த்துக்கள்....
இந்தியாவின் கொள்ளைக்காரர்கள் தமது சுயநலனுக்காக கடனை வாங்கி குவித்து மக்கள் சொத்துக்களை தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நமது கனிம வளங்களை விற்கிறார்கள். நமது விவசாயத்தை அழிக்கிறார்கள். தொழில்களை அழிக்கிறார்கள்.. இதெல்லாம் மேற்குலக நிதி நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து காங்கிரஸும், பாஜகவும் செய்கின்றன. மார்க்சிஸ்டு கட்சிகள் கண்டும் காணாமல் அடையாள எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு நகர்கின்றன.
நிர்வாகமும், சொத்தும், நிதியும் பார்ப்பன கும்பலிடமும், மார்வாடிகளிடமும் இருக்கிறது. நிலமும், தொழில்வளமும், கனிம வளமும் மக்களிடம் இருக்கிறது. மக்களுடைய சொத்தை பிடிங்கி தனது நலனுக்காக விற்கிறார்கள்.
கிரேக்கர்களைப் போல சீக்கிரம் இக்கும்பலையும் நாம் எட்டி உதைப்போம்.

Related Posts:

  • உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறை............ நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்ப… Read More
  • பன்றிக் காய்ச்சல் பரவும் பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு அல்லாஹ்விடமே! காட்டுத் தீயை விட மேலாகக் காற்றில் பறக்கும் நோயாக பன்றிக் காய்ச்சல் தற்போது பரவி வருகின்றது. இ… Read More
  • உலகை சுற்றும் விமானம் 09103/2015 சூரிய சக்தியால் இயங்கும் விமானம் , உலகை சுற்ற துபாயில் தனது பயணத்தை ஆரபித்தது . அது உலகை 35,000 கிலோமீட்டர் சுற்றும் என்று கணிக… Read More
  • எலுமிச்சை சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தி… Read More
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள்: கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதன்முறையாக கருத்தரித்திருப்போர், அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்ற… Read More