நேற்று முக்கண்ணாமலைபட்டி to புதுக்கோட்டை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கி கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி இருவர் காயம் புதுக்கோட்டையிலிருந்து முக்கண்ணாமலைப்பட்டிக்கு நகர பேருந்து தடம் எண் 10 வழக்கம்போல் சென்றது பேருந்து பணம்பட்டி என்ற ஊரின் பாலம் அருகே சென்றுகொண்டுஇருக்கும் பொழுது திடிரென பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கி கொட்டின இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் உடணடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர் காயமடைந்த டிரைவர் மற்றும் மற்றொறு பெண் பயணியையும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
செவ்வாய், 14 ஜூலை, 2015
Home »
» பேருந்து தடம் எண் 10
பேருந்து தடம் எண் 10
By Muckanamalaipatti 7:26 PM
Related Posts:
எத்தனை கோடிதான் புழக்கத்தில் வந்திருக்கிறது? வங்கியில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம்களிலும் வங்கிகளிலும் மக்கள் வரிசையில் காத்திருப்பது இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நில… Read More
ராம மோகன ராவ் - பின்னணி … Read More
தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர் மீது தாக்குதல் … Read More
Wow ............. … Read More
முஸ்லிம் குடும்பத்தை தீவிரவாதிகள் என்று கூறிய செய்தித்தாளுக்கு 15 லட்சம் பவுண்டு அபராதம் Wednesday, December 21st, 2016 12:26 AM Wafiq Sha டெய்லி மெயில் என்ற பிரித்தானிய பத்திரிகையில், அமெரிக்காவில் உள்ள குழந… Read More