சனி, 11 ஜூலை, 2015

இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளை மதித்து "ரமழான் அன்பளிப்பு

தெலுங்கான.(ஆந்திர).A.I.M.I.M கட்சி .)அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன். மஜ்லிஸ் .கட்சி.எதிர்கட்சி.ஆகையால் இஸ்லாமியர்கள்க்கு.உரிய மரியாதையும் .உதவிகளும்.உள்ளது.
Atheeq UR Rahman Yerthangal's photo.
இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளை மதித்து "ரமழான் அன்பளிப்பு" வழங்கிவறும் தெலுங்கானா அரசை மனதார பாராட்டியே ஆகவேண்டும்.
இந்த நல்ல முயர்ச்சியை முன்வைத்திருக்கும் தெலுங்கானா முதல்வருக்கு வல்ல ரஹ்மான் நேர்வழியை நல்குவானாக....ஆமீன்