செவ்வாய், 12 ஜூலை, 2016

''குரையோ குரை'' என்று குரைத்துக் கொண்டிருந்தது இந்த கிறுக்கு நாய்.



ஊடக தீவிரவாதி அர்னாப் கோஸ்வாமி.....!!!!
'''''''''''"''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கடந்த 1 வாரகாலமாக BJP - RSS தீவிரவாத கும்பலிடமிருந்து தான் கவ்விக் கொண்ட எலும்புத் துண்டுக்காக -
''குரையோ குரை'' என்று குரைத்துக் கொண்டிருந்தது இந்த கிறுக்கு நாய்.
வாங்கிய எச்சிலுக்கு வஞ்சகமில்லாமல் ஏறத்தாழ இந்தியாவின் எல்லா ஊடகங்களும் ஒரே கோரசாக ஊளையிட்டுக் கொண்டிருந்தாலும் -
இந்த நாய் மட்டும் கடித்த எலும்பை விட கூடுதலாக -
ஜாஹிர் நாயக் அவர்களை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்....
அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்....
அவரை சுதந்திரமாக நடமாடவே விடக்கூடாது.....
அவரது பேச்சுக்கள் எழுத்துக்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.....
இப்படியெல்லாம் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டு கிடந்தது.
மஹாராஷ்டிர காவல்துறையும் இந்திய புலனாய்வு அமைப்புகளும் தான் அவிழ்த்து விடும் ஆகாசப் புளுகுகளுக்கு துணை நிற்கும் என்பதுதான் இந்த "ஊடக தீவிரவாதி"யின் தலையாய நம்பிக்கை.
அப்படித்தான் இவன் சார்ந்த காவி தீவிரவாத கும்பல்களின் ஏற்பாடுமாக இருந்தது.
ஆனால் உண்மை என்னவென்பது தோண்ட தோண்ட ஆதாரங்களாக கிடைத்ததும் இந்த ஊசிப்போன சாம்பாரை களத்தில் இறக்கி விட்ட காவி அரசுகள் silent-ஆக escape ஆகிவிட்டன.
இப்பொழுது துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழி பிதுங்கி கிடக்கும் இந்த மத வெறியன் "சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாஹிர் நாயக்" என்று வேறு திசைக்கு திரும்புகிறான்.
அர்னாப்....
ஜாஹிர் நாயக் சர்ச்சைக்குரிய பேச்சாளரா என்பதை இந்திய தேசம் ஆராய்ந்து அறிந்து கொள்ளும்.
ஆனால் சந்தேகத்திற்கே இடமில்லாமல் நீ ஒரு "சர்ச்சைக்குரிய பிறப்பு" என்பதனை உலகம் முழுவதும் வெளிப்படையாக கண்டு கொண்டுள்ளது.

Related Posts: