புதன், 20 ஜூலை, 2016

வீட்டின் சுற்றுச்சூழலை மாற்றி பசுமைப்புரட்சி செய்வோம்

என்னடா இது சினிமா படத்தின் Message ஆக இருக்கே என்று யோசனை செய்தோம் 
ஆனால் அதனுடைய. கருத்து நன்றாக இருப்பதினால் பதிவிடுகிறோம் 
நம் நாட்டில் விளையக்கூடிய காய்கறிகளிலும் பழங்களிலும் எவ்வளவு நச்சுக்களை நமக்கு தெரியாமல் உட்புகுத்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரிக்கிறது இந்த வீடியோ. காசு கொடுத்து விசத்தை தின்கிறோமோ என்ற அச்சத்தை உண்டாக்குகிறது இந்த நிலை மாற நாம் என்ன செய்யனும் முடிவு உங்கள் கையில் தான். நீங்க நெனைச்ச எதையும் சாதிக்கலாம்.
விழிப்புணர்வுக்காக பதியப்பட்ட பதிவு அனைத்து மக்களிடம் கொண்டு செல்லுங்க
விஷமில்ல காய்கறிகளை உண்பதற்கு
வீட்டுக்குள்ளே ஒரு தோட்டம் அமைப்பதற்கு
வீட்டின் சுற்றுச்சூழலை மாற்றி பசுமைப்புரட்சி செய்வோம்.