புதன், 20 ஜூலை, 2016

பெண்ணினத்தை அவமதிக்கும் தயாசங்கரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.



பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் #மாயாவதி-யை பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங் கடுமையாக விமர்சித்ததற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். 

தயாசங்கரின் வார்த்தைகள் பாஜகவிற்கு கடும் இழுக்கை தேடித்தருவதாகவும், பெண்ணினத்தை அவமதிக்கும் தயாசங்கரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

https://www.facebook.com/News18Tamil/photos/a.907680109340454.1073741827.897583467016785/932064946901970/?type=3&theater