சென்னை அண்ணா அறிவாலத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பழ.கருப்பையா இன்று அக்கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழ.கருப்பையா, மத்தியில்இந்துத்துவா சக்திகள் மத்தியில் மேலோங்கி உள்ளதாக தெரிவித்தார். சாதிக்கு அப்பாற்பட்டு திமுக உள்ளது என்றும், கருணாநிதி தலைமையில் தமிழின உணர்வை மீண்டும் புதுப்பிப்போம் என்றும் பழ.கருப்பையா.
கூறினார்.
http://ns7.tv/ta/must-act-together-resist-forces-hindutva-pala-karuppaiya.html