வெள்ளி, 8 ஜூலை, 2016

குரான் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று ஒவ்வொரு சொற்பொழிவுகளில் தீவிரவாதத்திற்கு எதிராக பேசிவருபவர்



குரான் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று ஒவ்வொரு சொற்பொழிவுகளில் தீவிரவாதத்திற்கு எதிராக பேசிவருபவர் ஜாஹிர் நாயக் இவரின் பேச்சுக்கு நடவடிக்கையாம்
சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதம் செய்த(தேசத்தந்தை காந்தியை சுட்டு கொலைசெய்த) நாதுராம் கோட்சேவுக்கு சிலையாம்.
-Editor Alaudeen