ரோஹன் என்னும் வங்கதேச தீவிரவாதி, "ஜாஹிர் நாயக் அவர்களின் பேச்சைக் கேட்டதால்தான்....
இந்த செயலில் ஈடுபட்டதாக" சொல்லியுள்ளான் என்னும் -
எத்தகு ஆதாரமுமற்ற வதந்திக்கு அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமெனில் -
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த -
குஜராத் 2002 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பஜ்ரங்தள் தீவிரவாத இயக்க தலைவன் பாபு பஜ்ரங்கியின் -
வெளிப்படையான மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி ஆதாரம் இருக்கின்ற -
"மோடிஜியின் அனுமதியினாலும் ஆசீர்வாதத்தினாலும்தான் இவற்றை செய்து முடித்தோம்" என்னும் அறிவிப்பிற்கு -
மிஸ்டர் மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் இந்திய தேச நல்லவர்களே.....?