சனி, 4 பிப்ரவரி, 2017

பிஎஸ்என்எல்- இன் அதிரடி ஆஃபர்... ரூ.36-க்கு ஒரு ஜி.பி...!

செல்ஃபோனில் இணைய தள சேவைக்கான கட்டணத்தை பொதுத் துறை தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் பெருமளவு குறைத்து அறிவித்துள்ளது.
அதன்படி, சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தின்கீழ் 36 ரூபாய்க்கு ஒரு ஜி.பி இணைய தள சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பு இருந்ததை விட 4 மடங்கு கூடுதல் அளவு என்றும் பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 291 ரூபாய் செலுத்தி 28 நாட்களுக்கு 8 ஜி.பி இணைய தள வசதியை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: