வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

மார்க்க சட்டங்களின் படி நீதி வழங்கத் தெரியாத - முடியாத ஜமாஅத்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.




எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கேட்பதற்கு யாருமே இல்லாத நிலையில் தான் நான் Zee Tv சென்றேன்;
அதனால்தானே இப்பொழுது நீங்களெல்லாம் வருகின்றீர்கள்..."
மார்க்க சட்டங்களின் படி நீதி வழங்கத் தெரியாத - முடியாத ஜமாஅத்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.