திங்கள், 27 பிப்ரவரி, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை அழிக்கத்தான் போகிறோம்" என்பதை இவ்வளவு வெளிப்படையாக தைரியமாக இந்த இலவு கணேசனால் சொல்ல முடிகிறது என்றால், இதன் பிண்ணணி நிச்சயமாக பயங்கரமானதே...!