வியாழன், 23 பிப்ரவரி, 2017

நெடுவாசலுக்காக தமிழகத்தை காக்க முதல் ஆளாக களத்தில் இறங்கியுள்ள ஐடி ஊழியர்கள் - காணொளி




நெடுவாசலுக்காக தமிழகத்தை காக்க முதல் ஆளாக களத்தில் இறங்கியுள்ள ஐடி ஊழியர்கள் - காணொளி
பெயர் மாற்றப்பட்ட மீத்தேன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பணிகளை துவங்க அதிகாரிகள் நேற்று நெடுவாசலுக்கு சென்று பார்வையிட்டனர். அங்குள்ள கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர்..
தற்போது இந்த போராட்டத்திற்கு ஐடி ஊழியர்கள் ஆதரவு கொடுத்து நேற்று சோலிங்கநல்லூர் Elcot ல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
”மீத்தேனும் ஹைட்ரோ கார்பனும் ஒன்னு எடுக்க வந்தன்னா ஊன் வாயில மன்னு” என ஐடி ஊழியர்கள் கானா கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இன்றும் புதுக்கோட்டை நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தமிகத்தின் வாழ்வதாரணமா மண் வளத்தை காக்க பரவுமா இந்த போராட்டத் தீ

Related Posts: