SDPI கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் Imam R. Hassan Sdpi அவர்கள் தலைமையில் SDPI கட்சியின் மகளிரணியான (WIM) நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நந்தினி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
நந்தினியை படுகொலை செய்த குற்றவாளிகளிக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரையிலும்,நந்தினிக்கு நீதி கிடைக்கும் வரை #SDPI கட்சி உங்களோடு துணை நிற்கும் எனவும் நந்தினி குடும்பத்தினருக்கு வாக்குறுதி அளித்தனர்.
(Hindu Munnani அமைப்பை சேர்ந்த காம வெறியர்களால் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நந்தினிக்கு நீதி வேண்டி 5ம் நடைப்பெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு #SDPI கட்சியும்,மளிரணியான (WIM) ம் முழு ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்தனர்.
கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டி நாளை அரியலூரில் நடைப்பெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு,பாசிச வெறியர்களை தூக்கு கயிற்றில் ஏற்றுவோம்.

