செவ்வாய், 19 ஏப்ரல், 2022

புதிதாக கொரோனா

 தமிழ்நாட்டில் ஒரே நாளில் 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;

27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், உயிரிழப்புகள் ஏதுமில்லை. தற்போது 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19 4 2022