புதன், 31 ஜனவரி, 2024

வாராந்திர கேள்வி பதில் - 24.01.2024

வாராந்திர கேள்வி பதில் - 24.01.2024 F.அர்ஷத் அலி - பேச்சாளர்,TNTJ பூர்வீக சொத்து கிடைத்த போது அதற்கு ஜகாத் கொடுக்கப்பட்டது அந்த சொத்து விற்கப்பட்டால் அந்தப் பணத்திற்கு இப்போது ஜகாத் கொடுக்க வேண்டுமா? கடமையான தொழுகையை தொழுகின்ற பொழுது நின்று கொண்டு தொழுகையை தொழ இயலாதவர்கள் உட்கார்ந்து நிலையில் தொழுதால் பாதி நன்மை மட்டும்தான் கிடைக்குமா? விவசாய லோன் வாங்குவது கூடுமா?