புதன், 31 ஜனவரி, 2024

ஏலியன் குறித்த வாதங்கள் உண்மைகளா? உளறல்களா?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏலியன் ஆராய்ச்சியாளருடன் நடந்த நேர்காணல் - முன்னோட்ட காட்சிகள் ஏலியன் குறித்த வாதங்கள் உண்மைகளா? உளறல்களா? ஏலியன்ஸ்ஸின் வழித்தோன்றலா உங்கள் தாய் தந்தை உங்களை எலியன்ஸ் என்று நினைத்துள்ளார்களா ? மாடியில் பறக்கு தட்டு பார்த்தேன்! உங்களில் ஒருவருக்கும் ஏலியன்ஸ் தொடர்பு இருக்கிறது! எனக்கு வித்தியாசமான கனவுகள் வருகிறது ! வெளிநாட்டிலிருந்து எனக்கு நண்பர் ஒருவர் பணம் தருகிறார்! அமெரிக்காவில் ஏலியன்ஸ் தொடர்பில் உள்ளனர் 2020 ஏலியன்ஸ் ஆய்வுக்குழு போடப்பட்டுள்ளது! ஏலியன்ஸ் எழுத்துக்கள் டெலிபதி மூலமாக கிடைத்தது ! உச்சநீதி மன்ற வழக்கு காரணமாக காவல் துறை கைது செய்தது! நாம் நடிக்க வைத்த ஒருவரை ஏலியன் என்று நம்பி மருத்துவ டெஸ்டுக்கு பிறகு இவர் ஏலியன்ஸ் என்று கண்டிபிக்கலாம் ஜின்களும் ஏலியன்ஸ்ஸும் ஒன்றுதான்! இன்னும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் முழு காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ்

Related Posts: