ஞாயிறு, 14 டிசம்பர், 2025

சங்கி கூட்டமும் இந்த சங்கியின் மனநிலையில் தான் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த கொலைகார கும்பலின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்

 

source fb page Nandhini Anandan date 11 12 2025 

























RSS- பாஜகவை ஒழிக்காமல் இந்தியா முன்னேறாது"- என்ற கருத்தை வலியுறுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தோம் .எங்களது இப் பதிவை எடுத்து " புதிய பாதை" ஊடகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர்.

இப் பதிவில் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு RSS சங்கி கருத்து பதிவிட்டுள்ளான். ஒட்டுமொத்த RSS- பாஜக சங்கி கூட்டமும் இந்த சங்கியின் மனநிலையில் தான் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த கொலைகார கும்பலின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். RSS-பாஜக பாசிச கும்பலுக்கு எதிரான எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும்.

-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி

source fb page Nandhini Anandan date 11 12 2025