திங்கள், 15 டிசம்பர், 2025

பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்.

 கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் 65 லட்சம் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நின்றுள்ளனர்.


இதில் முதலிடத்தில் இருப்பது குஜராத்.. இரண்டாம் இடத்தில் இருப்பது அசாம்..

இது பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்.

குஜராத் ,அசாம் இரண்டுமே பாஜக ஆளும் மாநிலங்கள்..

பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
source fb Nandhini Anandan