புதன், 15 ஏப்ரல், 2015

சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம்.

வந்தாச்சு வந்தாச்சு, சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் இயந்திரம்.
கருவியின் மொத்த விலை - Rs. 4,50,000/-
எம்.என்.ஆர்.ஈ மூலம் அளிக்கப்படும் மத்திய அரசு மானியம - Rs. 1,80,000/-
ஆதாயங்கள்:
1) சூரியஓளி இலவசம் என்பதால் எரிபொருள் செலவு இல்லை.
2) மின்சாரம் தேவைப்படாது.
3) நீண்டநாள் செயல்பாட்டுத் திறன்.
4) நம்பகமானது மற்றும் அதிக உழைக்கும் திறன்.
5) பராமரிப்பதும் இயக்குவதும் எளிது.
6) சுற்றுச்சுழல் நலனிற்கு ஏற்றது.
வீடியோ பார்க்க - http://buysellcart.in/total-power-solutions-under-one-roof…/
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை's photo.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை's photo.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை's photo.