~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனடாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மோடி,
வான்கூவரில் லட்சுமி நாராயண ஆலயத்தையும்
சீக்கியர்களின் குருத்வாராவையும் தரிசித்த பிறகு
அங்கு கூடிய இந்தியர்களிடம் உரையாற்றினார்.
வான்கூவரில் லட்சுமி நாராயண ஆலயத்தையும்
சீக்கியர்களின் குருத்வாராவையும் தரிசித்த பிறகு
அங்கு கூடிய இந்தியர்களிடம் உரையாற்றினார்.
இந்து மதம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை நெறி என்று
மோடி கூறினார். விழாவில் கனடா பிரதமர்
ஸ்டீபன் ஹார்ப்பரும் கலந்துகொண்டார்.
மோடி கூறினார். விழாவில் கனடா பிரதமர்
ஸ்டீபன் ஹார்ப்பரும் கலந்துகொண்டார்.
அதே சமயம் லட்சுமி நாராயண ஆலயத்திற்கும்
குருத்துவாராவுக்கும் எதிரில் 500க்கும் மேற்பட்டவர்கள்
மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குருத்துவாராவுக்கும் எதிரில் 500க்கும் மேற்பட்டவர்கள்
மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குஜராத் இனப்படுகொலைக்குக் காரணமான
மோடியே திரும்பிப் போ
(மோடி கோ பேக்) என்று முழங்கினர்.
மோடியே திரும்பிப் போ
(மோடி கோ பேக்) என்று முழங்கினர்.
ஆர்ப்பாட்டம் மிக அமைதியாக நடைபெற்றதாக
கனடாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-சிராஜுல்ஹஸன்
கனடாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-சிராஜுல்ஹஸன்