சனி, 18 ஏப்ரல், 2015

TNTJக்கு எதிராக புகார் கொடுத்த மனுவை ஏற்றுக் கொள்ளாமல் முகத்தில் கரியைப் பூசிய சென்னை கமிஷ்னர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !

மாயவரம் ஜமால்'s photo.


"தவ்ஹீத் ஜமாஅத் (செய்யத் இப்ராஹிம் )
மீதான புகாரை. ஏற்றுக்கொள்ள முடியாது!"
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி...!
இந்திய முஸ்லிம்களை தீவிரவாதிகளாக திரை துறையினர் காட்டும் பொது வேடிக்கை பார்த்த ஜமாலி கூட்டம்.
நபிகளாரை இழிவு படுத்தி படம் எடுத்தபோது கொந்தளிக்கத ஜமாலி கூட்டம்.
நபி(ஸல்) அவர்களை கார்டூன் வரைந்து அரிப்பை தீர்த்து கொண்ட ஸ்பெயின் பத்திரிகை பற்றி கவலை படாத ஜமாலி கூட்டம்.
இன்னும் எத்தனையோ அடுக்கி கொண்டு போகலாம்.
சகோதரர் செய்யது இப்ராஹிம் மஜீது நபவீ பள்ளி இல் உள்ள பச்சை டூமை இடிக்கனும் என்றதும் கூப்பாடு போட்டதும் மட்டும் அல்லாமல் போலீஸ் புகார் வரை சென்றது இந்த ஜமாலி கூட்டம்.
நபி(ஸல்) அவர்கள் மீது உள்ள பாசமா?
அப்படி என்றால் மேல சொன்ன விசயத்திற்காக அல்லவா முதலில் ஆர்பாட்டம், போலீஸ் புகார் என்று சென்று இருக்க வேண்டும்.
இமாம் அபு ஹனீபா அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் இவர்கள்! இமாம் அபு ஹனீபா அவர்கள் டூமை பற்றி கீதாப் எழுதினார்களே அப்ப இமாம் அபு ஹனீபா அவர்களை தூக்கி எறிவார்கள?
சவூதி ஆலிம்கள் டூமை இடிக்கனும் என்று பத்துவாஹ் கொடுத்தார்களே அப்ப அவர்களுக்கு எதிராக புகார் கொடுக்க முடியாத கோழை ஜமாலியே?
உனது நோக்கம் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கணும் பாமர மக்களை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக திசை திருப்பி விட்டு மன்னடியே கலவர பூமியாக்கணும் என்ற நோக்கத்தோடு சென்ற ஜமாலிக்கு சென்னை போலிஸ் கமிஷனர் மூலமாக செருப்படி புகாரை வாங்க மறுத்த போலீஸ் கமிஷனர். அல்ஹம்துலில்லாஹ்