வெள்ளி, 17 ஏப்ரல், 2015

புதுக்கோட்டை மக்களவை தொகுதி மீட்பு போர்


புதுக்கோட்டை மக்களவை தொகுதி மீட்பு ோர் 
------------------------------------------------------------------------------
பாரம்பரிய புதுக்கோட்டை சமஸ்தான புகழ்காக்க 
புதுக்கோட்டை மாவட்ட அந்தஸ்து தொடர
நமது மாவட்டத்தின் தொகுதியான 
புதுக்கோட்டை மக்களவை தொகுதியை இழந்து.. 
அது .. ..
திருச்சி 
கரூர் 
ராமநாதபுரம் 
சிவகங்கை
என திக்கு திசை தெரியாமல் பிரித்து எறியப்பட்டுள்ளதால் 
நமது முக்கியத்துவம் படுகுழிக்கு போய்.. 
திருச்சி - கரூர் - ராமநாதபுரம் - சிவகங்கை முன்னிலை பெற்றுள்ளது..
நமது மக்களவை தொகுதி மீட்பு பணியில் இதுவரை பல்வேறு போராட்டங்கள்.. மனுக்கள்.. நீதிமன்ற வழக்கு என்று பல்வேறு திசைநோக்கி பயணப்பட்டாலும் இன்னும் இலக்கை அடையவில்லை..
தொடர்புக்கு: 94868-62720, 94865-62720.
புதுக்கோட்டை மாவட்டம்.