உங்கள் குழந்தைகள் கோடை விடுமுறை - எப்படி களிக்கலாம் :-
பெரும்பாலான குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லுரி விடுமுறையை விளையாட்டில், களிப்பது அதிகம்.
(விளையாட்டு - உடல் வலிமை பெறுவது மட்டுமல்லாமல், விட்டுகொடுக்கும் மனப்பான்மை வளர்க்கும் வண்ணம் இருக்கவேண்டும் )
( உடல் பயிற்ச்சி , கோடைகால சிறப்பு கணினி பயிற்ச்சி , நீச்சல் பயிற்ச்சி , தற்காப்பு பயிற்ச்சி , மார்க்க கல்வி ( குரான் மற்றும் ஹதிஸ் வழியில் மட்டும் )
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் கழித்தல் போதும் ...
அன்றாட நாட்டு நட்பு , அரசியல் நிகழ்வு அறிவதில் ஆர்வம் காட்டவும்.
நாம் வாழும் பகுதி நலனுக்கு - முடிந்தவரை பாடுபடவேண்டும்.
நமது சமூகத்தில் உள்ள மூடபலகவலகம் , மாற்றுமத கலாச்சாரம் பின்பற்றும் அவலங்களை நீக்கவும் பாடுபடவேண்டும்.
ஊர் காவல் படை அமைக்கலாம் ....
குறிப்பு :
1)மாணவர்கள் , சூது அதிகம் உள்ள விளையாட்டில் ஆர்வத்தை தவிர்க்கவும் , (கிரிக்கெட்)...
2) வீண் பேச்சுகளை - சினிமா , பயன் தராதவைகளை தவிர்ப்பது
3) மது , புகை , சூது தவிர்ப்பது சிறந்தது
4) TV - பார்ப்பதை தவிர்த்தல் அவசியம் ....