!['@[476469259155534:274:Rangaraj Pandey] பாண்டே: "நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லையே..."
@[143198075752163:274:Dr K veeramani] கி.வீரமணி: ''யார் எங்களை சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் தீண்டத் தகாதவர் என்றும் இழிவு செய்கிறார்களோ அவர்களை விமர்சிப்பதில்தான் எங்கள் முன்னுரிமை. கிறிஸ்தவமோ, இஸ்லாமோ எங்களை இப்படி இழிவு செய்வதில்லை. தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கித் தள்ளியதில்லை. எங்களுடன் அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுகிறார்கள்.'
தந்தி டிவியில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இவ்வாறு பதிலளித்துக் கொண்டிருந்த அதே வேளையில்தான் குவைத் தமிழ் பள்ளிவாசலில் (கருவறைக்குள்) நின்று உரைநிகழ்த்தினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன். @[429246630552226:274:தொல். திருமாவளவன்]
தகவல் @[1767279916829957:274:Aloor Sha Navas] அவர்களின் முகநூல் பக்கம் நன்றி!'](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/s480x480/11088270_621933257908172_8796452201139574721_n.jpg?oh=265c004d6f81face399875e8c456a3d1&oe=55B585A1&__gda__=1438142599_58afbbbdd6719d71c8b669c167c7f16f)
பாண்டே: "நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லையே..."
Dr K veeramani கி.வீரமணி: ''யார் எங்களை சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் தீண்டத் தகாதவர் என்றும் இழிவு செய்கிறார்களோ அவர்களை விமர்சிப்பதில்தான் எங்கள் முன்னுரிமை. கிறிஸ்தவமோ, இஸ்லாமோ எங்களை இப்படி இழிவு செய்வதில்லை. தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கித் தள்ளியதில்லை. எங்களுடன் அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுகிறார்கள்.'
தந்தி டிவியில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இவ்வாறு பதிலளித்துக் கொண்டிருந்த அதே வேளையில்தான் குவைத் தமிழ் பள்ளிவாசலில் (கருவறைக்குள்) நின்று உரைநிகழ்த்தினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன். தொல். திருமாவளவன்
தகவல் Aloor Sha Navas அவர்களின் முகநூல் பக்கம் நன்றி!