வெள்ளி, 4 டிசம்பர், 2015

1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது பெரிதல்ல

1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது பெரிதல்ல 
உம் கட்சிக்காரர்களின் மீட்பு நடவடிக்கைகள் எங்கே ?
தமிழகத்தின் இரு முக்கிய அமைச்சர்களும், சைதை துரைசாமியும் தூரத்தில் நின்று பார்த்து விட்டு, மீடியாவின் பேட்டிக்கு வாருங்கள் என்று
இரு முக்கிய தொலைக்காட்சிகள் சென்ற போது, அவர்கள் ஓட்டம் பிடித்ததை பார்க்க முடிந்தது. !! (இது நேற்று நடந்தது)
என்ன சொல்ல?, மக்களை பார்த்து பேச எதுவும் இல்லை எனத் தெளிவாக தெரிகிறது .
ஜெயா தொலைகாட்சியின் செய்திப்பிரிவையும் காணவில்லை. !!!

Related Posts: