செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஆமா எனக்கொரு சந்தேகம்?

ஏப்பா பத்திரிகையாளர்களே... நீங்க எப்ப விஜயகாந்தை புறக்கணிப்போம்ன்னு சொன்னீங்களோ அதிலிருந்துதான் அவரை பற்றிய செய்தியை அதிகமா போடறீங்க. சட்டுப்புட்டுன்னு புறக்கணிச்சிருங்கப்பா...
ஆமா எனக்கொரு சந்தேகம்?
பத்திரிகைக்கு அடிக்கடி தீனி போடற விஜயகாந்தை புறக்கணிச்சுட்டு, அப்புறம் என்னப்பா பரபரப்பு செய்தி கொடுப்பீங்க நீங்கள்ளாம்... நடிகையின் நாய்க்கு பிரசவம்ன்னா?!

Related Posts: