செவ்வாய், 29 டிசம்பர், 2015

ரொட்டி வங்கி

மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் மனித நேயம்.......
பகிருங்கள்......
நமது இந்திய நாட்டில் ஒரு வேலை உணவின்றி இன்றும் நம்மிடையே மனித குலம் அவதிப்படுகிறது......
இதை கருத்தில் கொண்டு ‪#‎யூசுப்_முகாட்டி‬ என்னும் சகோதரர் தன் உடன் பிறந்த சகோதரர்,சகோதரிகளின் உதவி யோடு ஆலோசனைகள் பெற்று முதல் படியாக "ரொட்டி வங்கி" திறந்து உறுப்பினர்களை இனைத்தார்கள்.......
அதில் நாளடைவில் அனைத்து(இந்து முஸ்லிம் கிறுஸ்தவர்கள்) சமூகத்திலும் உள்ள நன்பர்கள் இனைந்து செயல்பட 250ல் இருந்து 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் இனைந்துவிட்டனர்.......
ஒரு வீட்டிற்கு தாம் வீட்டில் சமைப்பதில் இருந்து ஒரு சிறு பகுதியை கொடுத்தால் போதுமானது என ரொட்டி வங்கியின் முதற் கொள்கை.......
இன்றளவில் திருமண விஷேசங்களில் தேங்கிய உணவுகளை சாதி மத பேதமின்றி சைவ,அசைவ உணவுகள் வந்து குவிகின்றதாம்.......
இந்த ரொட்டி வங்கியை ஏற்படுத்தி இல்லாதவர்களுக்கு,உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டுக்கு உரியவர்களே.......
Ssk Kani Aiml's photo.

Related Posts: