செவ்வாய், 22 டிசம்பர், 2015

யார் வேண்டுமானாலும் தேநீர் பருகிக் கொள்ளலாம்

குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சவூதியில் உள்ள உனைஸா எனும் நகரில் ஒரு அரபி தன் வீட்டின் முன் ஒரு டேபிளில் சுடுதண்ணீர், சீனி, தேயிலை, டீ கப் ஆகியவை வைத்து யார் வேண்டுமானாலும் தேநீர் பருகிக் கொள்ளலாம் என ஏற்பாடு செய்துள்ளார்.
குளிருக்கும் மனதிற்கும் இதமான பணியை செய்த இந்த மனிதநேயருக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டுமாக!
(படம் உதவி: என்.முஹம்மது மாலிக்)
Rajahussain Vlnkm's photo.

Related Posts: